Collection of Christian Songs and Lyrics Download Now!!!

Close Icon
   
Contact Info     Search Song Lyrics


Tag Archives: Lyrics Christian Song

அகிலமெங்கும் செல்ல வா

அகிலமெங்கும் செல்ல வா ஆண்டவர் புகழை சொல்ல வா மீட்பின் ஆண்டவர் அழைக்கிறார் கீழ்படிந்து எழுந்து வா (2) ஆழத்தில் அழத்தில் ஆழத்தில் வலை வீசவா ஆயிரமாயிரம் மனங்களை ஆண்டவர் அரசுடன் சேர்க்க வா திருச்சபையாய் இணைக்க வா தேவை நிறைந்த ஓர் உலகம் தேடி செல்ல தருணம் வா இயேசுவே உயிர் என முழங்கவா சத்திய வழியை காட்ட வா (2) நோக்கமின்றி அலைந்திடும் அடிமை வாழ்வு நடத்திடும் இளைஞர் விலங்கை உடைக்க வா சிலுவை […]

Read More 

அகில உலகம் நம்பும்

அகில உலகம் நம்பும் நம்பிகையே அதிசயமானவரே என் நேசர் நீர்தானே எல்லாமே நீர்தானே உம்மைத்தான் நான் பாடுவேன் உம்மைத்தான் தினம் தேடுவேன் என் செல்வம் என் தாகம் எல்லாமே நீர்தானே எனக்குள் வாழ்பவரே இதயம் ஆள்பவரே – என் நேசர் பாவங்கள் நிவர்த்தி செய்ய பலியானீர் சிலுவையிலே பரிந்து பேசுபவரே பிரதான ஆசாரியரே வல்லமையின் தகப்பனே வியத்தகு அலோசகரே நித்திய பிதா நீரே சமாதான பிரபு நீரே உம சமூகம் ஆனந்தம் பரிபூரண ஆனந்தம் பேரின்பம் நீர்தானே […]

Read More 

அ, ஆ, இ, ஈ நான்கெழுத்து

அ, ஆ, இ, ஈ நான்கெழுத்து அ , ஆ , இ, ஈ நான்கெழுத்து அர்த்தம் நிறைந்த உயிரெழுத்து அ’னா குறிப்பது அன்பு அன்பின் தெய்வமாய் இருப்பவர் இயேசு ஆவன்னா குறிப்பது ஆத்மா ஆத்மா இரட்சிப்பை அருள்பவர் இயேசு இ’னா குறிப்பது இரக்கம் – மகா இரக்கத்தின் ஐசுவரியம் இயேசு ‘ஈ’ யன்னா குறிப்பது ஈகை – தேவ ஈகையின் முடிவே சிலுவை

Read More