Collection of Christian Songs and Lyrics Download Now!!!

Close Icon
   
Contact Info     Search Song Lyrics


Tag Archives: Tamil Lyrics

அகிலத்தையும் ஆகாயத்தையும்

அகிலத்தையும் ஆகாயத்தையும் அகிலத்தையும் ஆகாயத்தையும் உந்தன் வல்ல பராக்கிரமத்தாலே ஆண்டவரே நீர் சிருஷ்டித்தீரே உந்தன் நல்ல கரத்தினாலே ஆகாதது ஒன்றுமில்லை உம்மால் ஆகாதது ஒன்றுமில்லை சர்வ வல்லவரே கனமகிமைக்கு பாத்திரரே ஆகாதது என்று ஏதுமில்லை உம்மால் ஆகாதது ஒன்றுமில்லை

Read More 

அகிலத்தைப் படைத்து ஆள்பவரே

அகிலத்தைப் படைத்து ஆள்பவரே அதிசயம் அற்புதங்கள் செய்பவரே (2) முடவனையும் நடக்கச் செய்தீர் குருடனையும் பார்க்கச் செய்தீர் (2) உம்மையே போற்றுவோம் உம்மையே புகடிநவோம் உம்மையே வாடிநத்துவோம் உம்மையே வணங்குவோம் உம்முடைய மகா பலத்தினாலும் நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர் உண்டாக்கினீர் மாமிசமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர் நீரே உம்மாலே செய்யக்கூடாத அதிசயங்கள் ஒன்றுமில்லை லாசரை உயிரோடு எழுப்பினீரே தண்ணீரை திராட்ச ரசமாக்கினீரே எங்களுடைய வியாதியையும் சுகமாக்க உம்மாலாகும் (வல்லவரே) உயிருள்ளவரைக்கும் உமக்காக வாடிநந்திட […]

Read More 

அகில உலகம் நம்பும்

அகில உலகம் நம்பும் நம்பிகையே அதிசயமானவரே என் நேசர் நீர்தானே எல்லாமே நீர்தானே உம்மைத்தான் நான் பாடுவேன் உம்மைத்தான் தினம் தேடுவேன் என் செல்வம் என் தாகம் எல்லாமே நீர்தானே எனக்குள் வாழ்பவரே இதயம் ஆள்பவரே – என் நேசர் பாவங்கள் நிவர்த்தி செய்ய பலியானீர் சிலுவையிலே பரிந்து பேசுபவரே பிரதான ஆசாரியரே வல்லமையின் தகப்பனே வியத்தகு அலோசகரே நித்திய பிதா நீரே சமாதான பிரபு நீரே உம சமூகம் ஆனந்தம் பரிபூரண ஆனந்தம் பேரின்பம் நீர்தானே […]

Read More 

அ, ஆ, இ, ஈ நான்கெழுத்து

அ, ஆ, இ, ஈ நான்கெழுத்து அ , ஆ , இ, ஈ நான்கெழுத்து அர்த்தம் நிறைந்த உயிரெழுத்து அ’னா குறிப்பது அன்பு அன்பின் தெய்வமாய் இருப்பவர் இயேசு ஆவன்னா குறிப்பது ஆத்மா ஆத்மா இரட்சிப்பை அருள்பவர் இயேசு இ’னா குறிப்பது இரக்கம் – மகா இரக்கத்தின் ஐசுவரியம் இயேசு ‘ஈ’ யன்னா குறிப்பது ஈகை – தேவ ஈகையின் முடிவே சிலுவை

Read More