Collection of Christian Songs and Lyrics Download Now!!!

Close Icon
   
Contact Info     Search Song Lyrics

அ, ஆ, இ, ஈ நான்கெழுத்து

அ, ஆ, இ, ஈ நான்கெழுத்து
அ , ஆ , இ, ஈ நான்கெழுத்து

அர்த்தம் நிறைந்த உயிரெழுத்து
அ’னா குறிப்பது அன்பு
அன்பின் தெய்வமாய் இருப்பவர் இயேசு
ஆவன்னா குறிப்பது ஆத்மா
ஆத்மா இரட்சிப்பை அருள்பவர் இயேசு

இ’னா குறிப்பது இரக்கம் – மகா
இரக்கத்தின் ஐசுவரியம் இயேசு
‘ஈ’ யன்னா குறிப்பது ஈகை – தேவ
ஈகையின் முடிவே சிலுவை

அகில உலகம் நம்பும்
Karthar Nallavar Rushithu Parungal


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.